இரவு மழுவதும் விழித்திருந்தனர் இருவரும்.... மான்சியின் நினைப்பு என்றுமில்லாமல் அவனை வாட்டி வதைத்தது... இறுக்கி இம்சித்த உடை யை இலகுவாக்கிக் கொண்டு கவிழ்ந்து படுத்தான்.... உள்ளோ போகலாமா என்று எழுந்து அமர்ந்தான்... ஆனால்...... ??????
அவளாகவே வந்து முதுகு தேய்த்தாளே? என்மீது ஆசையில்லாமலா?... ஆனால் ஆசை வேறு நேசம் வேறு அல்லவா? ...... அன்பரசி சொன்னாள்னு இன்னைக்குத் தொட்டுட்டு அப்புறம் அருவருத்து முகம் சுழித்தாள் என்றால் ? அதைத் தாங்கமுடியுமா?
ஒருநாள் கூட கண்களில் காதலை காட்டவில்லையே? இன்று மட்டும் முழுவதுமாக சம்மதித்தாள் என்று எப்படித்தொடுவது?
சத்யனுக்கு மான்சி வேண்டும் தான்... உடலால் மட்டுமல்ல? உள்ளத்தாலும் தான்..... மடை உடைத்துக் கொண்டு ஓடிவரும் வெள்ளம் போல் ... மான்சியும் காதலோடு ஓடி வந்து கட்டியணைக்க வேண்டும்... அதில் தனது சொர்கமே இருக்கிறது என்று தன்னை அடக்கிக் கொண்டு படுத்துக் கொண்டான்.......
மான்சிக்கோ தடுமாற்றம்.... சத்யனை நினைத்து பெருமைப் படும் மனது.... கர்வப்படும் மனது... காதல் வயப்பட்டதா என்று தெரியாமலேயே எப்படி அவனை அழைப்பது?
ஏனோ கோபாலுடன் நடந்த உறவு ஞாபகத்துக்கு வந்து நெஞ்சம் வரை கசந்தது... அதுபோல் மற்றொரு உறவுக்கு அவள் தயாராக இல்லை....
தாம்பத்யம்,, இருவரும் விடிய விடிய விழித்திருக்க வேண்டும்... விழித்திருந்து சுகித்திருக்க வேண்டும்.... சுகித்ததை நினைத்து களித்திருக்க வேண்டும்...... களிப்புற்றதை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்த வேண்டும்.... அந்த கண்ணீர் கூட யாருடையது என்று அடையாளம் காணாது ஒன்றோடு ஒன்று கலந்து இருவரின் வியர்வையோடு சேர்ந்து வழிய வேண்டும் .... இதுதான் தாம்பத்யம்...
ஒருவர் சொன்னதற்காக தொட்டுக்கொண்டு கட்டிக்கொண்டால் அது தாம்பத்யம் ஆகாதே? என் மனம் எனக்கு உணர்த்த வேண்டும்... கணவனை கண்டதும் காதல் கொடுத்த வெறியுடன் கட்டிக்கொள்ள வேண்டும் என்று என் மனம் எனக்கு உணர்த்த வேண்டும்... அதுவரை யார் என்ன சொன்னாலும் நான் மாறமாட்டேன்....
மறுநாள் காலை ,, இருவருக்கும் பொழுது சற்று தாமதமாகத்தான் விடிந்தது... மான்சி வெளியே வந்து கோலமிடும் போது சத்யன் மடியில் மெய்யனை வைத்துக்கொண்டு திண்ணையில் சாய்ந்து அமர்ந்திருந்தான்....
புடவையை தூக்கி சொருகிய படி துடைப்பதால் கூட்டுவதை ... அசையாமல் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தான்... குனிந்து கோலமிடும் போது அந்த வெண்ணை இடுப்பின் மெல்லிய மடிப்புகளைப் பார்த்து எச்சில் விழுங்கினான் ...
புடவை மடித்து சுருட்டி தொடையிடுக்கில் சொருகிக்கொண்டு குத்தங்காலிட்டு அமர்ந்து சாணத்தை கையில் அள்ளி உருட்டி ஊமியில் போட்டு புரட்டி அதை எடுத்து பாறையின் மீது அடிக்கும் போது ........................ ஒரு பக்கமாய் தெரியும் வயிறும் ...... கையை உயர்த்தும் போது குலுங்கும் கலசங்களும்... சத்யன் லஜ்ஜியின்றி வெறிக்க வெறிக்கப் பார்த்தான்....
அவளின் ஓரப் பார்வைக்கே உசுரை விடும் சத்யனுக்கு இப்படியெல்லாம் காட்சி கொடுத்தாள் என்றால் என்ன செய்வான்? ................. மெய்யனை அணைத்தபடி மீண்டும் படுத்துக் கொண்டான்....
தனது அழகு தன் சத்யனை நோயாளி ஆக்கிவிட்டதை உணராமல் வரட்டியை பக்குவமாக தட்டிக் கொண்டிருந்தாள் மான்சி...
கையை கழுவிக்கொண்டு வந்தவள் சத்யன் இன்னும் படுத்திருப்பதைப் பார்த்து " என்னாச்சு? உடம்பு சரியில்லையா?" என்றபடி குழந்தையை தூக்க...
" இல்ல நல்லாதான் இருக்கேன்" என்றான் சத்யன்...
" பின்ன ஏன் இவ்வளவு நேரமா படுத்துகிட்டு... மாட்டுக்கு வேற இன்னும் தண்ணி காட்டலை..." என்று சொன்னபடி வீட்டுக்குள் போய்விட .... சத்யன் அசையாமல் கிடந்தான்.... சற்றுமுன் பார்த்த காட்சிகளை மனதுக்குள் அசை போட்டபடி ரசனையோடு கண்களை மூடிப் படுத்திருந்தான்....
மெய்யனுக்கு பால் குடுத்துவிட்டு மீண்டும் வந்து எட்டிப் பார்த்த மான்சி " இன்னைக்கு உனக்கு என்னாச்சு ?" என்றபடி குழந்தையை சத்யனின் மார்பில் கிடத்திவிட்டு போனாள்...
சத்யன் குழந்தை அணைத்து தன் முகத்தருகே உயர்த்தினான்.... அப்போதுதான் பால் குடித்த மணம் மாறாமல் சிரித்தது குழந்தை... சத்யன் என்றுமில்லாமல் குழந்தையின் வாயில் முத்தமிட்டான்....
பெண்களுக்கு அடங்காத சத்யனின் காளைகள் மான்சியின் சொல்படி கேட்க ஆரம்பித்திருந்தன.... சத்யன் எழவில்லை என்றதும் அவளே காளைகளை அவிழ்த்து வந்து தண்ணீர் காட்டி வேறு இடத்தில் கட்டிவிட்டு மாட்டுக் கொட்டகையைக் கூட்டி சுத்தம் செய்தாள்....
மான்சி சமையலுக்கு தயார் செய்துவிட்டு வெளியே வந்து .... " என்ன இன்னும் படுக்கை? மொதல்ல எழுந்து கழனிக்குப் போ... இன்னை நெல் பயிருக்கு மருந்தடிக்கனும்... இல்லேன்னா நாளைக்கு பூச்சி வெட்டு அதிகமாயிடும்" என்று அதட்டலாக சொல்ல...
சத்யன் வேண்டா வெறுப்பாக எழுந்து போய் பல் தேய்த்து முகம் கழுவிவிட்டு வந்தான்...
வெங்கல கிண்ணியில் பழையதை போட்டு இரண்டு பச்சை மிளகாயும் சிறுது ஊறுகாயும் அவனெதிரே வைக்க... சத்யன் அமைதியாக சாப்பிட்டான்.... ஆனாலும் பார்வை மான்சியின் மீதேயிருந்தது...
மான்சியும் கண்டுகொண்டாள் சத்யனை ....
வெட்கத்தில் லேசாய் சிவந்த முகத்தை சத்யனுக்குத் தெரியாமல் மறைத்துத் திரும்பிக்கொண்டாள்....
மான்சியைப் பார்த்தபடியே மெய்யனுக்கு முத்தம் கொடுத்துவிட்டு கழனிக்கு கிளம்பினான்...
. மான்சியோ என்றுமில்லாமல் வாசல் வரை வந்தாள் வழியனுப்ப ... " மதியத்துக்கு சாப்பாடு எடுத்துகிட்டு வர்றேன்" என்று அவனுக்கு தகவல் சொல்ல...
திரும்பிப் பார்த்த சத்யன்..... " கீழ் துண்டுக்குதான் மருந்தடிக்கப் போறேன்... நீ வரும்போது எங்க சித்தப்பாரு கழனி வழியா வா.... மருந்து நெடி குழந்தைக்கு ஆகாது " என்று செய்தி சொல்லிவிட்டு கிளம்பினான்...
மாடுகளை ஓட்டிக்கொண்டு பாதி விழி போனவன் நின்று திரும்பி பார்க்க.... மான்சி இன்னும் வீட்டுக்குள் போகாமல் நின்று சத்யனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.....
சத்யனுக்கு ஜிவ்வென்று பறப்பது போலிருக்க....... அங்கிருந்தபடியே சைகையில் " திரும்பி வரவா ? என்று கேட்க....
வேகமாக தலையசைத்து மறுத்த மான்சி.... நீ போ... நான் சாப்பாடு எடுத்து வர்றேன்" என்று பலமாக கையசைத்து ஜாடை செய்தாள்...
சத்யன் சற்றநேரம் நின்றிருந்து... பிறகு சிரித்தபடி " சீக்கரம் வா" என்று உரக்க கத்திவிட்டு திரும்பி நடந்தான்.....
அன்றொருநாள் இதே வழியில் நின்று திரும்பிப் பார்த்து இருவரும் பேசிக்கொண்ட ஞாபகம் மான்சியின் மனதில் படமாய் விரிய.... பூவாய் மலர்ந்த சந்தோஷமும் ... மீண்டும் புதிதாய் பூத்த காதலுடனும் திரும்பி வீட்டுக்குள் ஓடி மறைந்தாள் ....
வேகவேகமாக சமையல் செய்தாள்.... செய்த குழம்பு நன்றாக இருக்கிறதா என்று கையில் ஊற்றி நக்கி ருசிப் பார்த்தாள்.... பிறகு ஆர வைத்து அள்ளி பாத்திரத்தில் போட்டுக்கொண்டாள்.... எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு மெய்யனையும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தவள் மறுபடியும் எதையோ நினைத்துக் கொண்டு உள்ளே ஓடினாள்....
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்... சமையல் செத்ததில் எண்ணை வழிந்தது முகம்... குழந்தையை இறக்கி விட்டு தோட்டத்துக்கு ஓடி இரண்டு முறையாக சோப் போட்டு முகத்தை கழுவிக்கொண்டு வந்தவள் கண்ணாடியைப் பார்த்தபடி தலைசீவி பின்னிக்கொண்டு நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டாள்.... பிறகு ஏதோ தோன்ற அன்பரசி வைத்திருந்தது போல் வகிட்டிலும் குங்குமம் வைத்துக் கொண்டாள்....
அவள் அழகில் அவளுக்கேத் திருப்தி இல்லாதவள் போல் உதட்டை பிதுக்கிக்காட்டி விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்...
" அப்பாக்கு பசிக்கும்டா செல்லம்... நாம சீக்கிரமா போகலாமா?" என்றபடி வேகவேகமாக நடந்தாள்...
சத்யன் மாடுகளை கட்டிவிட்டு .... மோட்டார் ரூமிலிருந்த மருந்தடிக்கும் இயந்திரத்தை எடுத்தான்... மாடத்திலிருந்த மருந்தை எடுத்து அதில் குறிப்பிடப் பட்டிருந்த அளவு தண்ணீர் சேர்த்து கலந்து இயந்திரத்தில் ஊற்றி இருக்கமாக மூடிவிட்டு முதுகில் கட்டிக்கொண்டான்.... துண்டை எடுத்து முகமூடி போல் முகத்தை மறைத்து கண்கள் மட்டும் தெரியும்படி கட்டிக்கொண்டு வயலில் இறங்கினான்.....
பூமாத்தாள் தூரத்தில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் தானாக விளைந்து கிடந்த கீரைகளை பிடுங்கி கத்தைகளாக கட்டிக்கொண்டிருந்தாள்.... சத்யன் தாயைத் திரும்பிப் பார்துவிட்டு இயந்திரத்தை இயக்கினான்....
மான்சி கழினிக்கு வரும் போது சத்யன் மருந்து அடித்து முடித்துவிட்டு அவளை நோக்கி கையசைத்து மாமரத்தடியில் போய் இருக்குமாறு சைகை செய்தான்....
மான்சி சாப்பாட்டுக்கூடையுடன் மரத்தடிக்கு செல்ல... சத்யன் மருந்தடிக்கும் இயந்திரத்தை கழட்டி வைத்துவிட்டு நீர்த் தொட்டிக்குள் இறங்கி நன்றாக குளித்துவிட்டு கைலியை கட்டிக்கொண்டு மற்ற உடைகளை அலசி காய வைத்துவிட்டு சாப்பிடுவதற்காக வந்தான்....
மான்சி எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்தாள்.... சத்யன் டவலால் முகத்தை துடைத்துவிட்டு மெய்யனை தூக்குவதற்காக வந்தவன் சட்டென்று நின்று தனது கைகளிரண்டையும் பார்த்தான்...
வியர்குறு போல் பொரிப் பொரியாக கையெங்கும் இருக்க... மான்சியும் அப்போதுதான் கவனித்து " அய்யோ உன் முகமெல்லாம் என்னாச்சு?" என்று அலற....
சத்யன் முகத்தை தடவிப்பார்த்தான்... மணலை வாறியிரைத்தது போல் முகமெல்லாம் இருந்தது " தெரியலையே ?" என்று சத்யன் சொல்ல ... மான்சி அவனை நெருங்கி நின்றுப் பார்த்தாள்....
இது அம்மையில்லை என்று தெளிவாகத் தெரிந்தது... விநாடிக்கு விநாடி முகம் தடித்து உதடுகள் கூட வீங்க ஆரம்பிக்க " தலை சுத்துற மாதிரி இருக்கு மான்சி " என்ற வாறு சரிந்து விழுந்தான் சத்யன்...
சத்யனைப் பார்த்து ஈரக்குலையே நடுங்கிப் போக " அய்யோ சத்தி உனக்கு என்னாச்ச?" என்று அவன் தலையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கத்த...
" ஒன்னுமில்ல ... பயப்படாத மான்சி... அம்மா அங்கருக்கு.. கூட்டிட்டு வா" எனும் போதே சத்யனின் நினைவு முழுமையாக தப்பியது...
மான்சி நெஞ்சிலறைந்து கத்தினாள் கதறினாள் ... தொட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த மெய்யனும் அழ ஆரம்பித்தான்...

No comments:
Post a Comment